யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் உயிரை மாய்த்துள்ளார்.

மாரடைப்பின் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதாக தகவல் ) இவர் அருகில் உள்ள பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணி புரிபவர் என தகவல கிடைத்துள்ளது.

மட்டுவில் சந்திரபுரத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சந்திரகுமார் வயது 49 என்பவரே உயிரிழந்தவராவார்

Von Admin