தாயகம் சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் திருமதி நாகம்மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகின்றார்.

இவர்களுடன் இணைந்து .

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

Von Admin