சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் கவிஞர் பாடலாசியர் இசையமைப்பாளரும் STS தமிழ் தொலைக்காட்ச்சி இயக்குனர்களுமான ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 28வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்
இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்
இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும், மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.
இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ
உறவுகளுடன்
இவர்களை…………..
சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)