2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன.
யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி!
இதன்படி, வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் மதியழகன் டினோஜன் என்ற மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்
மதியழகன் டினோஜன் என்ற மாணவன் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)
- அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா