சிறுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவருமான திரு ச.கெங்காதரன்(கெங்கா) அவர்கள் இன்று 13.06.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.
இவரை அன்பு மனைவி பிள்ளைகள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடனும் நலமுடனும் வாழ. வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது
- வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் வழிபாடு.
- யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள்! ஒரு குழந்தை மரணம்
- விழுந்த இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் ! பலி அதிகரிப்பு!
- இன்றைய இராசிபலன்கள் (09.05.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. தவேந்திரன் பிரபாகரன் (09.05.2025)