சூர்யவம்சம் படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போதும் பேசப்படும் படமாக இருக்க இதில் நடித்த சரத்குமார் மற்றும் தேவயாணி ஆகியோரின் கெமிஸ்ட்ரி தான் காரணம்.
தற்போதும் மீம்களாக இந்த படத்தின் ஸ்டில்களை இணையத்தில் அடிக்கடி நாம் பார்த்து வருகிறோம்.
தற்போது 27 வருடங்களுக்கு பிறகு சூர்ய வம்சம் ஜோடி மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறது. சித்தார்த்தின் 40வது படத்தில் தான் அவர்கள் நடிக்க இருக்கின்றனர்.
ஸ்ரீகணேஷ் இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சரத்குமார் மற்றும் தேவயாணி இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோ இதோ.

- சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !
- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் வழிபாடு.
- யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள்! ஒரு குழந்தை மரணம்
- விழுந்த இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் ! பலி அதிகரிப்பு!