நிலைகுலைந்த அமெரிக்க பங்கு சந்தை : அச்சத்தில் உலக முதலீட்டாளர்கள்
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆரம்பித்து வைத்த வர்த்தக போர் உலக பொருளாதாரத்தை மந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக முதலீட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடந்த இரண்டாம் திகதியன்று டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளின் பொருட்கள்…
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 4ஆம் திருவிழா(04.04.2025)
சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 4ஆம் திருவிழா உபயம் திருமதி.நவரத்தினராசா பரமேஸ்வரி குடும்பத்தினர்
மீண்டும் நடிக்க தொடங்கி உள்ள சினேகா.
புன்னகை அரசியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட அவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது, ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். திருமணம்,…
டிக் டாக் செயலி விவகாரத்தில் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 6 வரை அமெரிக்க அதிபர் கெடு விதித்த நிலையில், நாளை முதல் டிக் டாக் செயலி செயல்படாது என்று கூறப்பட்டது. இந்த நிலையில், டிக் டாக் செயலிக்கு…
இத்தாலியில் இருந்து 3 ஆயிரம் அகதிகளை வெளியேற்ற நடவடிக்கை
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுகின்றனர். அவர்களில் லிபியா, துனிசியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மை வகிக்கின்றனர். எனவே எல்லையோர பகுதியில் கடலோர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் சட்ட…
உலக அளவில் அதிரடியாக குறையக் கூடும் தங்கத்தின் விலை
உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி, தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று…
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (05.04.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. தெற்கு, வடமேல்…
வடக்கில் 16,000 வேலைவாய்ப்புக்கள் : வெளியான தகவல்
அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் (Arjuna Herath) தெரிவித்தார். அத்துடன் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாக…
இன்றைய இராசிபலன்கள் (05.04.2025)
மேஷம் இன்று எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி…
பிறந்தநாள் வாழ்த்து. திரு.கெங்காதரக்குருக்கள் (ஈவினை 05.04.2025)
ஈவினை கற்ப்பக பிள்ளையார் ஆலய ஆஸ்த்தான குருக்கள்திரு கெங்காதரகுருக்கள் ஜயா அவர்கள் இன்று 05.04.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு மனைவி பிள்ளைகள், மருமக்களுடன், குடும்ப உறவுகள் நண்பர்கள்,கிராமத்து உறவுகள் என வாழ்த்திநிற்க்கும் இவ்வேளையில் .இவர்…
இன்று இடம்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் விளக்கு வைக்கும் நிகழ்வு
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப்பொங்கலுக்கான பாரம்பரிய விளக்கு வைக்கும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி இன்று இடம்பெற்றது. எதிர்வரும் 11ஆம் திகதி பகல் இரவுப் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது. பொங்களுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும்…