சுவிஸில் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்த தமிழர்கள்
சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தமிழ் இளைஞன், புதிய…
யாழில் அதிகரிக்கும் சிக்கன்குனியா.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ் தெல்லிப்பளை மகளீர் இல்லத்தில் 22 வயது யுவதி தற்கொலை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…
இன்றைய இராசிபலன்கள் (26.04.2025)
மேஷம் இன்று எதை செய்தாலும் தன்னம்பிக்கையை கொண்டு சொந்த முயற்சியிலேயே செய்து வெற்றிபெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5,…
தலையெழுத்தை மாற்றும் சிவ மந்திரம்
நம் ஒவ்வொருவருக்கும் பிரம்மர் எழுதிய தலையெழுத்து என்று ஒன்று இருக்கும். ஒரு சிலருக்கு மட்டுமே பிரம்மர் நல்ல விதத்தில் தலையெழுத்தை எழுதி இருப்பார். பலருக்கும் தங்கள் வாழ்வில் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க கூடிய தலையெழுத்தை எழுதி இருப்பார். அப்படிப்பட்ட மோசமான தலையெழுத்தை…
உதயநாளின் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை(25.04.2025)
சிறுப்பிட்டி மாதியந்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை அவர்கள் எம்மோடு இல்லை என்றாலும் பிறந்தநாள் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை.இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளராக இருந்துவந்தார் இவரை மனைவி…
யாழ் தெல்லிப்பளை மகளீர் இல்லத்தில் 22 வயது யுவதி தற்கொலை
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. கனடாவில் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுகொலை ! உயிரிழந்தவர் 22 வயதுடைய யுவதி ஒருவர்…
கனடாவில் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுகொலை !
கனடாவின் விமான நிலையத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொரோண்டோவின் பியர்சன் விமான நிலையத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டு…
காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை…
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.…
கீரிமலையில் கிணற்றுத் தொட்டிக்குள் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!
யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம்(24) வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணும்…
இன்றைய இராசிபலன்கள் (25.04.2025)
மேஷம் இன்று வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5 ரிஷபம்…