சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமன
குமாரசாமி அவர்களின் மகன் சண் அவர்கள் இன்று தனது பிறந்தர நாளை அப்பா ,அக்காமார் ,தம்பி ,மற்றும் உற்றார் ,உறவுகளுடன்கொண்டாடுகிறார்
நலமுடன் வாழ்வதில் சிறந்தோங்கி
நல்லோர்கள் ஆசி பெற்று
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு
உறவுகளுடன் இணைந்து வாழ்தி நிற்கின்றனர்
இவரை உற்றார், உறவினர்கள், நண்பர்களும் வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழவென வாழ்த்தி நிற்க்கின்றது