• So.. Mai 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வடமராட்சியில் இளம் தாய் ஒருவர் கடற்கரையில் சடலமாக மீட்பு

Mai 4, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று பிற்பகல் 4 மணியளவில் ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய தும்பளை கிழக்கை சேர்ந்தவரே கடலில் மூழ்கிய நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் அருகிலுள்ளவர்களால் பருத்தித்துறை போலீசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற பருத்தித்துறை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed