• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !

Mai 9, 2025

வடமராட்சி இமையாணன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் அண்மைகாலமாக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ,

இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் , இமையாணன் பகுதியைச் சேர்ந்த தங்கராசா ஈஸ்வரன் வயது 49 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed