• Fr.. Mai 16th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஓமந்தை பகுதியில் அதிரடிப்படையின் வாகனம் மோதி உயிரிழந்த இளைஞன்

Mai 16, 2025

வவுனியா – ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதி, மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed