யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்து வரும் ரியாறா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,, அண்ணா,அப்பப்பா குடும்பத்தினர் ,அம்மப்பாகுடும்பத்தினர், அத்தைகுடும்பத்தினர் ,பெரியப்பாகுடும்பத்தினர் ,மற்றும் உற்றார் ,உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,ரியாறா இன்றுபோல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.
நீ வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன்
முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
,புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்
,.சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி இணையம்.