பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் படகு கால்வாயில் கவிழ்ந்ததில் உயிரிழந்திருப்பதாக பிரெஞ்சு கடலோர காவற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை
வடக்கு பிரான்ஸில் உள்ள Boulogne-sur-Mer கடற்கரையில் மொத்தம் 67 பேர் படகில் பயணித்துள்ளனர்.
அவர்களில் 63 பேர் 4 கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 17 நபர்கள் கைது!
இதேவேளை, இந்தாண்டு (2024) மட்டும் பல ஆயிரம் பேர் சிறிய, அதிக சுமை ஏற்றப்பட்ட படகுகள் வழியாக பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)