யாழ்ப்பாணத்தில் நிமோனியாவால் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த சிவதாசன் றக்ஸ்மி எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

கண்பார்வை போச்சு சிம்பு பட நடிகைக்கு
குழைந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை பால் குடித்த சில மணி நேரத்தில் அசைவின்றி காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து குழந்தையை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

2026 தேர்தல்.. அரசியல் பயணம் குறித்து பேசிய நடிகர் பிரஷாந்த்.
- டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு! (02.05.2025)
- தமிழகத்தில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை
- நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் இறைபதம் அடைந்தார்
- இன்றைய இராசிபலன்கள் (02.05.2025)