• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.             சுந்தர்லிங்கம் செல்வகுமார் (ராசன்) 23.02.2023 லண்டன்)

Feb 23, 2023

லண்டனில் வாழ்ந்து வரும் சுந்தர்லிஙம் செல்வகுமார்  (ராசன்) அவர்கள்

 இன்று 23.02.2023  தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின்   அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள், மற்றும்  உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed