• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

Okt. 17, 2024

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று (16) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.91 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள வவுனியா இளைஞன்?


கனேடிய டொலரின் விற்பனை விலை 217.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 208.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 326.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 313.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 390.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 376.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது

ஐரோப்பாவின் எல்லைப் பகுதியில் யாழ்ப்பாண இளைஞன் சடலம்

.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed