வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , வரணி வடக்கு பகுதியில் குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது ,
அப்பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19 என்ற இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் ,
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்