கனடாவில் வசித்துவரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் பவின் தனது பிறந்தநாளை(21.06.2024) அப்பா அம்மா அண்ணா கவின் மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில் வசிக்கும் தாத்தா அம்மம்மா மற்றும் சித்தா,சித்தி ,அக்கா தம்பி மற்றும் ரொரென்றோ வசிக்கும் மாமாமார் மாமிமார், மச்சான்மார் மச்சாள்மார் ,
இலங்கையில் வசிக்கும் பெரியப்பா , பெரியம்மா அக்கா அண்ணா மற்றும் டொரோண்டோவில் வசிக்கும் சித்தா சித்தி தம்பி தங்கா ஆகியோருடன் தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடும். இவ்வேளையில் இவரை
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- யாழில் வீதியால் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
- யாழில் சிக்கிய கேரள கஞ்சா ! மூவர் கைது
- எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு!
- இன்றைய இராசிபலன்கள் (01.05.2025)
- வியாழன் சதுர்த்தி விரதம்