சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அம்பலவாணர் ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்கள் இன்று 09.09.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
திருமணநாள் வாழ்த்து. திரு திருமதி திருக்கயிலாயநாதன் சிவகுசா. (09.09.2024, பிரான்ஸ்)
இவரை இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- பிறந்தநாள் வாழ்த்து. இ.தணிகை நாதன் (11.05.2025, லண்டன்).
- யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு; 179 ரூபாவுக்கு ஒரு பக்கெட்
- கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி
- இன்றைய இராசிபலன்கள் (10.05.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. நே.சாரதா (10.05.2025, ஜெர்மனி)