திசை திருப்பி அனுப்பபட்ட கட்டுநாயக்க வந்த இரு விமானங்கள்!
சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்த இரண்டு விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் சீரற்ற காலநிலை – 24 மணியாத்துள் 10 இறப்புகள் 5…
யாழில் இரு சிறுமிகள் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய்க்கு நேர்ந்த துயரம்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்காவற்துறை பகுதியில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றிரவு உயிரிழந்துள்ளனர். யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு! இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியுற்று மயக்கமடைந்த தாய் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில்…
தென்பகுதியில் பேரவலம்! வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்கள் : அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!
கொட்டித் தீர்க்கும் மழையால் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 11 கிராம உத்தியோகத்தர் பிரதேசங்களில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் சீரற்ற காலநிலை – 24 மணியாத்துள் 10…
இலங்கையில் சீரற்ற காலநிலை – 24 மணியாத்துள் 10 இறப்புகள் 5 காணமல் போதல்
சீரற்ற காலநிலையால் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுவிற்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் மோதுண்டு மரணம்!! இதேவேளை, மேலும் 05 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்
சுவிற்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் மோதுண்டு மரணம்!!
யாழ் கொக்குவிலைச் சொந்த இடமாக கொண்ட சிவஞானரத்தினம் தமிழ்ச்செல்வன் சுவிஸ்லாந்தில் ரயில் மோதி பலியாகியுள்ளார். யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு! நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் துவிஸ் பகுதியைச் சேர்ந்த 64…
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கிடைக்க உள்ள வாய்ப்பு
அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு (gce AL exams) தோற்றிய எவரும் தோல்வியடைந்தவர் கிடையாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (University Grants Commission) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். யாழில் தீயில் எரிந்த பெண்…
யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர…
விண்வெளியில் இருந்து தெரியும் அமெரிக்காவின் பச்சை நதி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நதி பச்சை நிறத்துக்கு மாறியுள்ளதனை விண்வெளியிலிருந்து கண்டதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்! எவ்வாறெனில் Clear Lake என்று அழைக்கப்படும் கலிபோர்னியாவின் மிகப்பெரிய நதி…
யாழில் தீயில் எரிந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில், நபர் ஒருவர் தீ மூட்டி கொளுத்தியதில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போலி கடவுச்சீட்டுக்களுடன் கைதான நபர்! சாவகச்சேரியை சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான இரத்னவடிவேல் பவானி…
போலி கடவுச்சீட்டுக்களுடன் கைதான நபர்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திலிருந்து போலியான 110 கடவுச்சீட்டுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடும் வெப்பத்தால் 24 மணி நேரத்தில் 85 பேர் பலி! குருணாகல் சுரதிஸ்ஸ மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு…
கடும் வெப்பத்தால் 24 மணி நேரத்தில் 85 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன. உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி பெற்றுள்ள அதிவிசேட சித்திகள் அந்தவகையில் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்…