GOAT ட்ரெய்லர் வெளியாகும் தேதி, நேரம் அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் GOAT படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வரும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கூறி இருந்தார். அதன்படி…
சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம்!மருத்துவமனையில் அனுமதி!
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.…
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித்!
அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் நடிகர் கமல்ஹாசன்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியியில் இருந்து தான் விலகுவதாக உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் தொடரும் வன்முறைகள்! தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த…
சாமான்யன் படத்தின் 75ஆவது நாள் விழாவை இளையராஜாவோடு கொண்டாடிய ராமராஜன்!
மேதை படத்துக்குப் பிறகு சாமான்யன் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார் ராமராஜன். அந்த படம் மே 23 ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் படம், ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுக்கவில்லை. இத்தாலியில்…
முன்பணம் பெற்ற தனுஷ்.! தயாரிப்பாளர் சங்கம் செக்
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று அச்சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட…
இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகியுள்ள சூரி படம்.
சூரி நடித்துள்ள அடுத்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளரே இல்லை என்று அந்த படத்தை இயக்குனர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்! 3 பேரின் சடலங்கள் மீட்பு! ஒரு திரைப்படம் என்றால் இசை என்பது மிகவும் முக்கியம் என்பதும் இசையமைப்பாளர்…
புயல் வேகத்தில் மாஸ் காட்டும் நடிகர் சிம்பு.
மாநாடு படத்திற்கு பிறகு புயல் வேகத்தில் படங்கள் கமிட்டாவது, நடிப்பது என செய்து முடிக்கிறார். இப்போது அவரைப் பற்றிய ஒரு தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் தக் லைஃப் என்ற…
ராயன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. தனுஷே இயக்கி, நடித்த அவரது 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன்,…
கோட் படத்தின் பின்னணி இசைப் பணிகளைத் தொடங்கிய யுவன்!
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா…
முதல் இந்தியனின் உருவம் பதித்த நாணயம்.. யார் அந்த நடிகர்?
பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதில் நம்பர் 1 ஆக இருப்பவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இளம் நடிகர்களுக்கு போட்டியாக இன்றும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் போல வளம் வருகிறார். பாலிவுட்டில் மட்டும் இல்லாமல்…