அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை பட்டியல் வெளியாகும். அட்சய திருதியை அன்று பெண்கள் செய்ய வேண்டியது இந்தநிலையில், இந்த வாரத்திற்கான…
கொழும்பில் கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி!
கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழில் குடும்ப் பெண் தனக்குத் தானே தீ மூட்டி மரணம் தொழிலதிபரின் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 லட்சத்து 50…
35 வருடங்களின் பின் ஆரம்பித்து வைக்கப்பட்ட KKS – பலாலி பேருந்து சேவை
யாழ்ப்பாணத்தில் 35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. முருகன் அருள் பெற செவ்வாய்க் கிழமைகளில் எப்படி விரதம் இருக்க வேண்டும்? யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக…
யாழில் குடும்ப் பெண் தனக்குத் தானே தீ மூட்டி மரணம்
யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவுப் பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு திங்கட்கிழமை (28) மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. குறித்த…
யாழில் கடும் வெப்பம் காரணமாக ஒருவர் மரணம்
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இணுவிலை சேர்ந்த ஆறுமுகம் யோகராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார் இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில்…
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
இன்றைய நாளுக்கான (28.04.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.39 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.03 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்…
பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் மழையுடனான வானிலை
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. சித்திரை கிருத்திகை மந்திரம் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
நாய் கடித்ததை குடும்பத்தினரிடம் மறைத்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்
வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டு காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு வயது பாடசாலை மாணவன் இன்று (27)உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாணவர் கடந்த 24 ஆம் திகதி சுகவீனம் காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம்,…
யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காச்சலினாலும் மற்றவர் அதீத வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது…
கிளிநொச்சியில் பெய்த கடும் மழை! சிரமத்தில் மக்கள்
கிளிநொச்சியில் இன்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள்ளும்…