இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை 10 ரூபாயால் குறைப்பு!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது . செல்வன் சரிகன் சிவநாதனுக்கு யேர்மன் தமிழ் கல்விக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பளிப்பு அதன்படி ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்று 10…
யாழில் தடுப்பூசி போடப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு
யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த மதீபன் மதுரன் என்ற 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 26ஆம் திகதி,…
இன்று அதிகாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இந்த விபத்தில் சிக்கியதாக பொலிஸார்…
சிறையில் இருக்கும் கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி விபத்தில் பலி!!
யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி – தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயரத்தினம் சுசீலா (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும்…
இன்று முதல் யாழ் – திருச்சி நேரடி விமான சேவை
யாழ்ப்பாணம் – திருச்சிராப்பள்ளி (திருச்சி) இடையிலான நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. 47 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை இயக்கப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. யாழில் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பப்…
யாழில் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பப் பெண்
வீதியால் நடந்து சென்ற முதலாம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடைக்கு பொருள்கள் வாங்கிவிட்டு வீதியால் சென்றவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக…
இலங்கையிலும் பாரிய நிலநடுக்கம் ஏற்படலாம்
மியன்மார் போன்று இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், அதற்கேற்ற வகையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு…
அடையாளம் காணப்பட்ட யாழில் மீட்கப்பட்ட சடலம்
கடந்த 26ஆம் திகதி யாழ். கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் இருந்து நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் வித்திராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம்…
யாழ் வடமராட்சியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு !
யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 10.00 மணியளவில் குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்த அதே பகுதியை சேர்ந்த சிலர்,அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டையும் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில்…
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலைஅவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்க…
நாட்டில் இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (28.03.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி…