பிறந்தநாள் வாழ்த்து. செல்வி அஸ்வினி குணதேவன் (29.04.2025, சுவிஸ்)
சுவிஸில் வாழ்ந்து வரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கு,அஸ்வினி அவர்கள் இன்று 29.04.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி நிற்க்கும்…
உதயநாளின் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை(25.04.2025)
சிறுப்பிட்டி மாதியந்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை அவர்கள் எம்மோடு இல்லை என்றாலும் பிறந்தநாள் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை.இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளராக இருந்துவந்தார் இவரை மனைவி…
பிறந்தநாள் வாழ்த்து. நல்லையா தயாபரன் (23.04.2025, சுவிஸ்)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தி நிற்கும்…
பிறந்தநாள் வாழ்த்து.செல்வி அபிஷா முரளிதரன் (21.04.2025, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்துவருபவருமான முரளிதரன்(ஜெயா) அவர்களின் மகள் அபிஷா முரளிதரன் அவர்கள் இன்று தன்பிறந்தநாளை தமது இல்லத்தில் அப்பா, அம்மா ,சகோதங்களுடனும், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என…
பிறந்தநாள் வாழ்த்து. அல்லிக்குட்டி சின்னத்துரை (21.04.2025)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் இன்று அவர் தன்பிறந்தநாளை தமது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், மற்றும் உற்றாரர்,உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ் வேளை வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் இணைந்து…
பிறந்தநாள் வாழ்த்து. அபிரா குவேந்திரன்: (20.04.2025, ஜெர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் அபிரா குவேந்திரராசன் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் (20.04.2025) இன்று பிறந்தநாள் காணும் இவரை அப்பா குவேந்திரன் ,அம்மா பிரியா ,அண்ணண்மார் அஜித் ,வினித், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருள் துணை…
பிறந்த நாள் வாழ்த்து. திரு.நேசன். (17.04.2025, பிரான்ஸ்)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்து வரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2025 தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை வாழ்க வளமுடன்…
திருமணநாள்வாழ்த்து இரஞ்சித்குமார் இணை நிலானி 16.04.2025
சிறுப்பிட்டிமாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லைநாதன் மாணிக்கம் அவர்களின் புதல்வன் இரஞ்சித்குமார் இன்று தனது வாழ்கைத்துணைவியாக கணேசலிங்கம் கலைவாணி அவர்களின் புதல்வி (நிலானி) அவர்களுடன் 16.04.2025 இணைந்துகொண்ட திருமணநாளில் இவர்களை வெகு சிறப்பாக வாழ இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள்,…
உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிறுப்பிட்டி மாற்றும் புலம் பெயர் வாழ் சிறுப்பிட்டி உறவுகள் .மற்றும் சிறுப்பிட்டி இணைய வாசக உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்போடும்பண்போடும்பாசத்தோடும்நட்போடும்மகிழ்வுடனும்எல்லா வளமும் பெற்றுவாழ வாழ்த்தி நிற்க்கின்றது. சிறுப்பிட்டி இணையம்
பிறந்தநாள் வாழ்த்து. கலைஞர் திருமதி நோசான். நித்யா (13.04.2025,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா (13.04.2025)ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை முடித்தவரும் அறிவிப்பாளரும் ஆவர்…
பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2025,நீர்வேலி)
யாழ்.நீர்வேலி கரந்தனில் வாழ்ந்து வரும் திரு திருமதி கோகுலன் நேருகா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள்.செல்வன்.சபினேஸ்,செல்வன் சபினாஸ் இருவரும் தமது பிறந்தநாளினை 12.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று தமது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். இவர்கள் இருவரையும் பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள்…