• Do.. Mai 15th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

கல்வியங்ககாடு பகுதியில் நீண்ட வரிசையில் மக்கள்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் கல்வியங்ககாடுப் பகுதியில் குடும்ப பங்குகீட்டு அட்டைக்கு, 300 ரூபாய் பெறுமதியான நிர்ணயிக்கப்பட்ட மண்ணெய் வழங்கப்படுகிறது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (20-03-2022)…

சுவிஸில் தேசிய காரத்தே நடுவர்களாக மூன்று ஈழத்தமிழ் இளைஞர்கள்

சுவிஸ் கராத்தே சம்மேளனத்தினால் நேற்றைய தினம் சனிக்கிழமை (19.03.2022) தேசிய ரீதியிலான கராத்தே நடுவர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது. இச் செயலமர்வில் ஒர் பகுதியாக இடம்பெற்ற நடுவர்களுக்கான தகுதிகாண் பரீட்சையில் ஈழத்தமிழ் இளையோர்கள் மூவர் சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ நடுவர்களாக (Kumite…

ஐந்து வயது சிறுவனின் உயிரை பறித்த விபத்து.

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நிட்டம்புவ, கொங்கஸ்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்விபத்து வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்…

அதிகரிக்கப்பட்ட தொலைபேசிக் கட்டணங்கள்

சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி நிறுவனங்கள் இது குறித்து அமைச்சு தெரியப்படுத்தியுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 30 வீதம் வரை மதிப்பிழந்துள்ளதன் காரணமாக சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும்…

யாழில் திடீரென மயங்கி வீழ்ந்த இளைஞர் ஒருவர்  மரணம்!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவருடைய உடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் குறித்த இளைஞர் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை உட்கொண்டமையே மரணத்துக்கான காரணம்…

செயற்கைக்கோள்களை அழிக்கும் லேசர் கருவி!? பீதியை கிளப்பும் சீனா!

எதிரி நாட்டு செயற்கைக் கோள்களை அழிக்கும் வகையில் சீனா ஒரு லேசர் அலை கருவியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியின் முன்னேற்றத்தால் தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்காகவும் உலக நாடுகள் பல்வேறு செயற்கை கோள்களை வானில் நிலைநிறுத்தி…

ஐரோப்பியாவில் தஞ்சமடைய முயன்ற 70 பேர் உயிரிழப்பு

லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவை அடையும் முயற்சியில், கடந்த இரு வாரங்களில் 70 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்தும் காணாமல் போகியும் உள்ளனர். இதன் மூலம், 2022 ம் ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை மத்திய தரைக்கடலில் உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின்…

உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்

ரூபிக்ஸ் க்யூப் எனப்படும் கனசதுரத்தை சைக்கிள் ஓடிக்கொண்டே சரியாகப் பொருத்தி சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜெயதர்ஷன் வெங்கடேசன். சாதரணமாகவே பலருக்கு இதனைப் பொருத்துவது கடினமாக இருக்கும். அப்படியிருக்க இந்தச் சிறுவனின் சாதனை வியந்து பாராட்டப்படுகின்றது. இதுகுறித்த…

கனடாவில் சாலை விபத்தில் இந்திய இளைஞர் பலி.

கடந்த வாரம் சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்களில் ஒருவர், தனது படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமையன்று அதிகாலை 3.45 மணிக்கு, ஒன்ராறியோவின் நெடுஞ்சாலை 401இல், வேன் ஒன்றில் எட்டு பேர் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்த வேன் மீது…

துருக்கியில் உலகின் மிக நீளமான தொங்குபாலம் திறப்பு

உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கியில் நேற்று திறக்கப்பட்டது. முக்கிய நீர்வழிப்பாதையான ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு பெரிய தொங்கு பாலத்தை துருக்கியின் ஜனாதிபதி, தென் கொரியாவின் பிரதமர் நேற்று திறந்து வைத்தனர். „1915 கனக்கலே…

கிளிநொச்சியில் காற்றுடன் கூடிய மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மாலை 5 மணி நிலவரத்தின்படி செல்வா…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed