நாட்டில் தற்போது 500 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்து வருவதால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை தாமதமின்றி பெற்றுக் கொள்வதாக விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா…
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கரத்தை – ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றி வருகின்ற நிலையில் இன்று அவர்…
021 கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று நள்ளிரவிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும், விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை…
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி அமரர் செல்வரத்தினம் சரஸ்வதி அவர்களின் 31 ஆம் நாள் நினைவுநாள் (01.02.22) இன்றாகும் .அன்னாரது பிரிவால் துயருறும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கின்றது.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இணுவில் மேற்கைச்…
யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்த லாவண்யா- சுகந்தன் இலங்கையில் அதி குறைந்த வயதில் தரம் ஒன்றில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்தவரும் வேலணையூர் சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது கல்வியை மேற்கொண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில்…
சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவன் சிறப்பித்துள்ளது. நாட்டின் போர்ச்சூழல் காரணமாக நம்மவர்கள் தேசத்தை விட்டு பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து…
இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வாகனக் காப்பீடு இல்லாமலும் வாகனம் ஓட்டியதாக முதியவர் ஒருவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது இத்தகவலை முதியவர் அதிகாரிகளிடம் கூறினார். கடந்த புதன்கிழமை மாலை நோட்டிங்ஹாமில் உள்ள புல்வெல் என்ற இடத்தில்…
ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான கைசெஸ்லவுட்டன் (Kaiserslautern) இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நகரம் ரைன்லேண்ட்-பாலாட்டினேடில் மாநிலத்தில் உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் வழக்கமான கண்காணிப்பு போக்குவரத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்தபோதே இரு காவல்துறை அதிகாரிகளும்…
நாட்டில் அதிகரித்து வருகின்ற கோவிட் காரணமாக எதிர்வரும் காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் பட்சத்தில், மாதாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள் என பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் வைத்தியர் தெரிவித்துள்ளார்.…
பிரித்தானியாவில் இந்த வாரத்திலிருந்து 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுகிறது. கோவிட்-19 ஆபத்தில் இருக்கும் அல்லது நீரிழிவு மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ளவர்கள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வீட்டில் வசிப்பவர்கள் உட்பட, நோயால் மிகவும் மருத்துவ ரீதியாக…