• Sa. Apr 13th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸில் வசிக்கும் குமாரசாமி.விமலன் அவர்களால் வழங்கப்பட்ட உதவி

Mai 6, 2020

கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில்
.இலங்கையிலும் அதன் தாக்கம் பரவிவரும் நிலையில்.
.
மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள்
அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும்
வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.
அதே போல் எமது கிராமத்து உறவுகளும் தம்மாலன சில உதவிகளை புரிந்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில்.
சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசித்துவரும் சிறுப்பிட்டி
இணைய நிர்வாகி எமது கிராமத்து உறவு #விமல் #குமாரசுவாமி அவர்கள் தமது உறவுகளுக்காக மீசாலை அல்லாரை வெள்ளாம் பொக்கட்டிக் கிராம மக்களுக்கு ரூ100,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 30 குடும்பங்களுக்கு அவரின் சகோதரர் சிவா இல்லத்திலிருந்து தாயார் மூலமாக வழங்கினார். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed