கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில் .இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரிது வருகின்றது
.
மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும் வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில்சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த ஆசிரியர் சண்முகம் கனகம்மாவின் மகள் ஜேர்மனியில் வசித்துவரும்
சாரதாதேவி என்பவர் தமது உறவுகளுக்காக ரூ50,000 பெறுமதியான பொருட்களை 26 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர் கதிரவேலு #சத்தியதாஸ் மூலமாக 3ம் கட்டமாக கிராம சேவையாளர் அவர்களும் , கனகம்மா ஆசிரியர் அவர்களும் வழங்கினர்.இவருக்கு சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. 

Von Admin