• Mi.. März 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது

Sep. 1, 2020

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் தீர்த்தத்திருவிழா 30.08.2020   ஞாயிற்றுக்கிழமை  அன்று    வெகு சிறப்பாக நடந்தேறியது.

இதில் இன்றய சூலலுக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஏற்றால்போல் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்,

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed