சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த திரு இராசலிங்கம்

நேமிநாதன் (இ.நேமி) அவர்கள் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  உறவுகளுக்காக ரூபா 45,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 15 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் க.சத்தியதாஸ் ஊடாக இன்று 22.12.2020 வழங்கிவைக்கப்பட்டது.