சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை பிறப்பிடமாக கொண்ட தம்பிபிள்ளை நமசிவாயம்

அவர்கள் 01.01.2021  வெள்ளிக்கிமை அன்று காலமானார்.இவ் அறிவித்தலை உற்றர் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள்.அன்னாரின்     ஈமைக்கிரிகைகள் அன்னாரது  இல்லத்தில்  03.01.2021   ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று  தகனம் செய்யப்படும்

Von Admin