யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் பல

மாணவர்களை உருவாக்க காாரணமாக இருந்த பாடசாலை இதில் கற்றவர்கள் பலர் அறிஞர்களாக உருவாக்கியுள்ள பாடசாலை இன்று யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் புதிய நுழைவாயில் இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது

Von Admin