சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும்

கொண்ட திருமதி தயாளினி ரவிராஜ் 2021.03.01   திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Von Admin