யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளங்கோ – மதிவதனி தம்பதியரின்

 புதல்வி அமரர் தனுஷிகா அவர்களின் ( 16.09.2021 )  2 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.2 ஆவது ஆண்டில் அவரது நினைவால் துயருறும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும்   தனது ஆழ்ந்த அனுதாபங்களை சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிநிற்கின்றது .

.ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி

Von Admin