யாழ்.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் யாழ் நல்லூரை வசிப்பிடமாகவும்

கொண்ட தம்பிராசா இராசசிங்கம் (PostMaster நல்லூர்) அவர்கள்

 (தோற்றம் 26.11.1944– மறைவு 02.04.2021 )

வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலம்சென்ற  தமபிராசா  நாகம்மா.அவர்களின் மகனும் ,மகாலட்சுமி  அவர்களின் அன்புகணவரும் நிரோஜன்,நிரோஜி (இலங்கை). நிஷாந்தன் (கனடா)
சுசிதரன் (லண்டன்) அவர்களின் அன்பு தந்தையும்.

ரவி-கந்தசாமி,அகிலேஸ்வரி (கிளி)  ,கமலாதேவி  பாக்கியம் ,நல்லையா ஆகியோரின் அன்பு சகோதராரும் ஆவார்.

 இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன்கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள். இவரது பிரிவால் துயருரும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி  இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றத.

Von Admin