யாழ்.சிறுப்பிட்டி நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட

சின்னராசா வித்தகன் அவர்கள்  08.04.2021 வியாழக்கிழமை அன்று  கொழும்பில் அகாலமரணமைடைந்தார். அன்னார் சின்னராசா (அப்பன்) நந்தினியின் பாசமிகும் இளைய மகனும்,சுருதி,சங்கீர்த்தன் ஆகியோரின் அன்பு தம்பியும்.

 சிறுப்பிட்டி காலம்சென்ற தம்பு பறுவதம் இணுவில் திரு திருமதி காலிங்கராசா தம்பதிகளின்  பாசமிகு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல். த பரம்சோதி. சூரிச் சுவிஸ்

Von Admin