• Mo. Dez 9th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மரண அறிவித்தல். துரைரட்ணம் சிவகுமார். சிறுப்பிட்டி மேற்கு.

Apr 16, 2021

வளலாயைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட

திரு துரைரத்தினம் சிவகுமர் [(ஒளி )(KTS லொறி உரிமையாளர்)] அவர்கள் 16/04/2021 வெள்ளிக்கிழமை காலமானார்
அன்னார் புஷ்பராணியின் (பிரதேசசபை புத்தூர்) பாசமிகு கணவரும் துரைரத்தினம் சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும் சின்னத்தம்பி இராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஸ்ரீகனகசபேசன் (பெரியப்பு), சந்திரகுமார் (சின்னப்பு) , திருக்கேதீஸ்வரன் (குழந்தை) ஆகியோரின் அன்புச் சகோதரனும் சீவரத்தினம், சச்சிதானந்தம் , பேரானந்தம் , பராசக்தி, பவானி கமலாவதி , பத்மாவதி
மல்லிகாதேவி (சின்னச்சோலை) ,
யோகேஸ்வரி (யோகம் ரீச்சர், முன்னாள் அதிபர் யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி), இராஜவிநோதினி (ஆசிரியர், யா/அச்சுவேலி மத்திய கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும்
சிவப்பிரியன் (மருத்துவபீட மாணவன், இரண்டாம் வருடம் ), சுகப்பிரதா (யா/யாழ் இந்து மகளிர் கல்லூரி), தசாருதன்(யா/யாழ் இந்து கல்லூரி) ஆகியோரின் சிறியதகப்பனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18/04/2021 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு சிறுப்பிட்டி மேற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வளலாய் கூனங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.#

தகவல் :- சிவப்பிரியன்(பெறாமகன்)
#கைபேசி :- 0094775130732

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed