சி்றுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலாய பொதுக்கூட்டமும் கும்பாபிசேகம்

தொடர்பான கலந்துரையாடலும் எதிர்வரும் 05.05.2021 புதன்கிழமை  பி.ப 4.30மணியளவில் ஆலய மண்டபத்தில் தலைவர்.கு கஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இதில் அனைவரையும் கலந்துகொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

                                                                                           நன்றி.                                       

நிகழ்ச்சி நிரல்.

  1. இறைவணக்கம்.
  2. தலைமையுரை.
  3. செயலாளர் அறிக்கை வாசித்தல்.
  4. பொருலாளர் கணக்கு அறிக்கை வாசித்தல்.
  5. விருந்தினர்கள் அறிக்கை.
  6. அன்பளிப்பு கோரல்.
  7. நன்றியுரை.இங்கனம்.
  8. ஆலய நிர்வாகத்தினர்.

Von Admin