மண்ணில் 20.10.1928 வின்னில் 17.06.2021

அமரர் திரு அம்பலவாணர், சண்முகம்.கரந்தன் நீர் வேலியைப் பிறப்பிட மாகவும்.சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகம் அவர்கள்.17.06. 20 21 வியாழக்கிழமை ஆகிய இன்று காலமாகியுள்ளார்.

அன்னார் காலம் சென்று அம்பலவாணர் சின்னப்பிள்ளை தம்பதிகளின்.அன்பு மகனும்.கனகம்மா(ஓய்வு பெற்ற ஆசிரியரின்).அன்பு கணவனும்..ஆறுமுகம், (அமரர்= இராசையா(அமரர்) நடராசா (அமரர்) அன்னம்மா (அமரர்) இராசம்மா (அமரர்)ஆகியோரின் சகோதரரும்

வையித்திலிங்கம் (அமரர்).செல்லையா (அமரர்) தங்கம்மா, (அமரர்)பொன்னம்பலம்.இராசதுரை (அமரர்) ஆகியோரின் மைத்துனரும்.

யோகராணி, கனடா.சோதிமலர், சாரதாதேவி யேர்மனி, ஜானகி , கலைவாணி கனடா, ஜெயந்தி.(அமரர்)ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

பாலேந்திரன், (அமரர்) ஞானசேகரம்.சிவாநேசராசா தர்மலிங்கம்.பரசுராமன் ஆகியோர் மாமனாரும்.

கோகுலன், நேருகா, பிரதிபாராஜ், . இந்துசன், சுபாங்கி, லக்சிகா, பாதுமரதன், பதுமஜானகி , பதுமவளவன், நிராஜ் , ஷயானிஆகியோரின் பாசமிகு பேரனும்.,

சபிநேஷ், சபினாஷ ஆகியோரின் பூட்டனும் ஆவார்,

அன்னாரின் பூதவுடல் 18.06 2021வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு கிரிகைகள் நடைபெற்று சிறுப்பிட்டி புத்தகலட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றர் உறவினர்களுக்கு அறியத்தருகின்றோம்

தகவல் குடும்பத்தினர். 0775711160, 

Von Admin