நல்லூர் நாயன்மார்க்கட்டை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும்

 கொண்ட சின்னதம்பி இராசமணி அவர்கள் இன்று காலமாகிவிட்டார்.  இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.  

Von Admin