Monat: August 2021

மரண அறிவித்தல்.திரு  கந்தையா சிவபாதம் (25.08.2021,சிறுப்பிட்டி,மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த கந்தையா சிவபாதம் இன்று 25.08.2021காலை 9.00மணியளவில் இயற்கை எய்தினார். ஈமக்கிரியைகள் இன்றே நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின்…

மரண அறிவித்தல். சிவஞானசுந்தரம் தங்கராஜா. (10.08.2021 நீர்வேலி வடக்கு)

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம்  தங்கராஜா(இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்) இன்று 10.08.2021 இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற சிவஞானசுந்தரம் (பரியாரியார் )-செல்லம்மா தம்பதிகளின்…

சிறுப்பிட்டி கிராமத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம்.

சிறுப்பிட்டி கிராமத்தில் யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம் ஒன்று செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதன் காணொளி

மரண அறிவித்தல்.  ஆனந்தம் சின்னமணி: (06.08.2021  புத்தூர் கிழக்கு.)

புத்தூர் கிழக்கை  பிறப்பிடமாகவும்வாழ்விடமுமாக கொண்ட திருமதி அவர்கள் வெள்ளிக்கிழமை  06.07.2021  அன்று இறைபதம் அடைந்தார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள். தகவல்  ..குடும்பத்தினர். …

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனரமைப்பு தொடர்பான அறிவித்தல்

சிறுப்பிட்டி மேற்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் இவ்வருடம் 12  வருடங்களின் பின் மகா கும்பாபிஷேகம் செய்ய எம் பெருமான் திருவருள் கிடைத்திருப்பதால். இந்த வருட…