சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த கந்தையா சிவபாதம் இன்று 25.08.2021காலை 9.00மணியளவில் இயற்கை எய்தினார். ஈமக்கிரியைகள் இன்றே நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி ‌இணையம் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.