சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி

ப.கலைவாணி அவர்கள் இன்று 26.11.2021  தனது  பிறந்தநாளை  வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை  அன்பு கணவன்  பரசுராமன் பிள்ளைகள் மகன் நிறாச்,மகள் சயானி,மற்றும்சிறுப்பிட்டியில் இருக்கும்   பாசமிகு   அம்மா,அன்பு சகோதரிகள் மற்றும் உற்றார்  உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்

 சிறுப்பிட்டி இணையம் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

Von Admin