• So.. Jan. 25th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சத்தியதாஸ்.டினிஸ்காந் (சிறுப்பிட்டி 06.12.2021)

Dez. 6, 2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன்

டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்கள் இன்று 06.12. 2021 தனது
பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார்.
இவரை இ்வரது அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்

இவ்வேளையில் சிறுப்பிட்டியின் இணையமும் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.