யாழ். பல்கலைக்கழகத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு அஞ்சலி இடம்பெற்றது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

Von Admin