நேற்றைய தினம் மதியம் ( 27/12/2021) 2.00 pm மணியளவில் நெளுக்குளம் பகுதியில் உள்ள மஹிந்த ஹோட்டலில் மதிய உணவுக்காக சென்றிருந்த வேளையில் கீரைக்கறியில் நத்தை காணப்பட்டது.
அதனையடுத்து பணியாளர் மற்றும் உரிமையாளரிடம் கூறியும் அதைப்பற்றி எதுவித காரணங்களோ அல்லது மன்னிப்போ கோரவில்லை..
அதைப்பற்றி அசமந்தப்போக்குடனே நடந்து கொண்டனர்.

என தெரிவிக்கப்படுகின்றது

Von Admin