இந்தோனேசியாவின் மலுக்கு மாநிலக் கரையோரத்தை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை.

சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை.

166 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகளை அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரக் மக்களும் உணர்ந்தனர்.

நீண்டநேரத்தற்கு நீடித்த நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது

Von Admin