யாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தொிவித்தனர்.

குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Von Admin