• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

9வது பிறந்தநாள் வாழ்த்து. மகிஷ்ணா மயூரன் (03.01.2022,சிறுப்பிட்டி)

Jan 3, 2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்து வரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயாமாமா) குடும்பத்தினர் சுவிஸ் , சுமதி பெரியம்மா குடும்பத்தினர் பிரான்ஸ் ,சுதாகரன்(கிருபாமாமா)குடும்பத்தினர் யேர்மனி, பிரபாகரன்(பிரபாமாமா) குடும்பத்தினர் பிரான்ஸ், தமயந்திபெரியம்மா தாயகம் ,மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed